எதிர்கால கம்ப்யூட்டர் வடிவமைப்பை வெளியிட்டுள்ளது ஒரு நிறுவனம்..ஒரு கண்ணாடி பலகை அதைத் தாங்கிப் பிடிக்க சிறிய கருவியும் உள்ளது. கருவியின் மேல்புறத்திலிருந்து வரும் ஒளிக்கற்றையால் கம்ப்யூட்டர் இயங்கும்..இதை புரஜெக்டராகவும் பயன்படுத்தலாம்.