கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டால் தானாகவே சரிசெய்துகொள்ளும் நுண்ணுயிர் தொழில்நுட்பம் கொண்ட கற்களை கண்டுபிடித்துள்ளனர்..இதிலுள்ள நுண்ணுயிர்கள் பெருகி விரிசலை அடைத்துக் கொள்ளும்..இந்த பயோ கான்கிரீட் கட்டுமான உலகில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.