ஸ்மார்ட் ஸ்கேன் ஸ்டிக்

ஸ்மார்ட் ஸ்கேன் ஸ்டிக்
Updated on
1 min read

கண் பார்வையில்லாதவர்கள் தற்போது பயன்படுத்திவரும் ஸ்டிக்கை நவீனமாக உருவாக்கியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பத்தில் பார்வையற்றவர்கள் செல்ல வேண்டிய வழியை கருவியிலிருக்கும் சென்சாரே உணர்த்தும்.

மேலும் எப்படி செயல்பட வேண்டும் என்பதை வை-பை ஹெட் செட் மூலம் காதால் கேட்டுக் கொள்ளவும் செய்யலாம்.

பார்வையற்றவர்களின் உடல் செயல்பாடுகளையும் இந்த கருவி பதிவு செய்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in