கனடாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சிறியரக வாஷிங்மெஷினை தயாரித்துள்ளது..7 கிலோ எடை கொண்ட இந்த இயந்திரத்தை கையாளுவது எளிது..ஒரு முறை சுத்தம் செய்ய 10 லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ளும்.