

டெஸ்க்டாப் எனப்படும் கையடக்க கணினி வகைகளில் விதவிதமான மாடல்களை பார்த்துவிட்டோம். இந்த கையடக்க கணினியில் சாதாரணமாக இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களும் இருக்கிறது. இதன்மூலம் அனைத்து வேலைகளையும் மேற்கொள்ள முடியும்.
ஒரு பேனா பல பயன்கள்
இந்த பேனா மூலம் பல வேலைகளையும் செய்யலாம். டைட்டானியத்தின் மூலம் இந்த பேனா செய்யப்படுகிறது. இதற்குள் ஒரு மீட்டர் நைலான் கயிறை சுருட்டி வைத்துக் கொள்ளலாம். லைட்டராகவும் வேலை செய்யும் இந்த பேனாவை அவசர காலத்தில் ஒலி எழுப்பவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.