சிலிண்டரில் சமையல் எரிவாயு தீருவதை உத்தேசமாகத்தான் கணக்கிட முடியும்..அதற்கும் தீர்வு கண்டுபிடித்துள்ளனர்..சிலிண்டரை வைப்பதற்கு என தாங்கியும், அதனுடன் இணைந்த எச்சரிக்கை கருவியும் சிலிண்டர் தீரும் சமயத்தில் எச்சரிக்கையை மொபைலுக்கு அனுப்பி வைக்கும்.