ஸ்மார்ட் லைட்ஸ்

ஸ்மார்ட் லைட்ஸ்
Updated on
1 min read

பிலிப்ஸ் நிறுவனம் இந்த எல்இடி விளக்கை தயாரித்துள்ளது.

ஸ்மார்ட் போன் மூலம் இதன் வண்ணங்களை மாற்றிக் கொள்ளலாம்.

சூழலுக்கு ஏற்பவோ, மனநிலைக்கு ஏற்பவோ விளக்கின் வண்ணத்தை மாற்றிக் கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in