ஆப்பிள் நிறுவனம் அடுத்த தலைமுறை கணினி வடிவமைப்பில் தொடுதிரை கீ போர்ட் மற்றும் மவுசை கொண்டு வருகிறது..தெளிவான உறுதியான கண்ணாடி மூலம் இந்த டச் ஸ்கீரின் இயங்குகிறது..இந்த தொடு திரைக்குக் கீழே உள்ள பரப்பு தெளிவாக தெரியும்.