

ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனமான பிஓசி புதிய வகை ஹெல்மெட் தயாரித்துள்ளது.
இந்த ஹெல்மெட்டில் உள்ள சென்சார்கள் தலையினுள் நடக்கும் உடலியல் மாற்றங்களை கண்காணிக்கும். விபத்து ஏற்படும்போது அதிக கவனத்துடன் தலையைக் காப்பாற்ற உதவும்.
செயற்கை கை
டேகா நிறுவனம் இந்த இயந்திர கையை உருவாக்கியுள்ளது.
செயற்கை கை பொருத்தியவர்கள் அந்த கைகள் மூலம் அனைத்து வேலைகளையும் செய்ய முடியாது.
ஆனால் டேகா நிறுவனத்தின் இயந்திர கரங்கள் மூலம் அன்றாட வேலைகளைச் செய்ய முடியுமாம்.