

எல்லாவற்றையும் அதன் மூலக்கூறுகளைக் கொண்டே உருவாக்கிவிட முடியும் என்கிறது விஞ்ஞானம். அந்த வகையில் இயற்கை விளை பொருட்களையும் குடுவைகள் வழி உற்பத்தி செய்ய முடியும் என்பதற்கு ஏற்ப உயிரி தொழில்நுட்ப ஆராய்சிகளிலும் உள்ளனர்.
அந்த வகையில் அன்றாட சமையலுக்குத் தேவையான காய்கறிகளைக்கூட டியூப்களிலிருந்தே பறித்துக் கொள்ள முடியும். இது செயற்கையாக உருவாக்கப்படும் காய்கள் கிடையாது.
இயற்கையான மூலக்கூறுகள் அடிப்படையில் விளைந்தவை என்பதால் இயற்கை காய்கறிகளில் கிடைக்கும் அனைத்து சத்துக்களும் இருக்கும் என்கிறது விஞ்ஞானம்.
டைனிங் டேபிள்
சாப்பாடு நேரம் தவிர மற்ற நேரங்களில் மூடிக்கொள்ளும் வகையில் இந்த டேபிள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நடுவில் உள்ள விளக்குகள் தேவைக்கு ஏற்ப வெளிச்சத்தை வழங்கும்.
இருக்கைகளை தனித்தனியாக பிரித்தும் பயன்படுத்தலாம்.