எலெக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஜிஇ நிறுவனம் ஸ்டாம்ப் அளவுக்கு டிடெக்டர் தயாரித்துள்ளது..பேட்டரி கிடையாது. வயர்கள் கிடையாது. விலங்குகளை இதன் மூலம் கண்காணிக்க முடியும் என்பதற்காக இதை மேம்படுத்தி வருகிறது ஜிஇ..விருப்பத்துக்கேற்ற ஒளி.கையெழுத்து ரோபோ