உணவுப் பொருளை ஆராயும் கருவி

உணவுப் பொருளை ஆராயும் கருவி
Updated on
1 min read

நாம் சாப்பிடும் உணவுப்பொருட்கள் தரமானதா என்பதை கண்டுபிடிக்க வந்துவிட்டது ஒரு கருவி.

இதற்கான அப்ளிகேஷனை ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

டெம்ரெச்சர் அளவிடுவது போல உணவு பொருள் அருகில் இந்த கருவியை கொண்டு சென்றால் ஸ்மார்ட்போனில் உள்ள அப்ளிகேஷன் அதன் தரத்தை காட்டும்.

இதன் மூலம் இறைச்சி, மீன் போன்றவைகள் தரமானதா என்பதை அறிந்து கொண்டு வாங்கலாம்.

இறைச்சிகளை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்கள் இதை பயன்படுத்தினால் உணவே விஷமாவதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in