தொழில்நுட்பம்: செல்பி பிளாஷ் லைட்!

தொழில்நுட்பம்: செல்பி பிளாஷ் லைட்!
Updated on
1 min read

செல்பி பிளாஷ் லைட்

செல்பி பிரியர்களை கவர்வதற்கென்றே செல்பி பிளாஷ் லைட் வந்துவிட்டது. மொபைலின் முன்பக்க கேமராவுக்கு பிளாஷ் லைட் இல்லை என்கிற குறையை இது போக்குகிறது. செல்பி எடுக்கும்போது இந்த பிளாஷ் லைட்டை இணைத்துக் கொள்ளலாம்

மாயக் கண்ணாடி!

லண்டனைச் சேர்ந்த ஆடை விற்பனை நிறுவனம் தனது விற்பனையகத்தில் இந்த கண்ணாடியை வைத்துள்ளது. இந்த கண்ணாடிக்கு முன் நின்று தனக்கு பிடித்த ஆடையை தேர்ந்தெடுத்தால் போதும்.

வாடிக்கையாளர் அதை அணிந்தால் எப்படியிருக்கும் என்பதை முப்பரிமாண (3டி) காட்சிகளில் காட்டிவிடும்.

லேசர் வழி டேட்டா

மின்னணு தொழில் நுட்பத்தில் ஒயர்களின் அனைத்து டேட்டா பரிமாற்றங்களும் ஒயர்கள் வழிதான் நடக்கிறது.

இதை மாற்றுவதற்கு ஒளிக்கதிர் வழியாக டேட்டா டிரான்ஸ்பர் செய்ய தொழில்நுட்ப உலகம் முயற்சித்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in