Published : 09 Feb 2015 01:06 PM
Last Updated : 09 Feb 2015 01:06 PM

தொழில்நுட்பம்: சோலார் மொபைல் சார்ஜர்

சோலார் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான சொல்ப்ரோ தயாரிப்பான இந்த சார்ஜர் மூலம் மொபைல், டேப்லெட், மியூசிக் ப்ளேயர்களுக்கு எந்த இடத்திலிருந்தும் சார்ஜ் செய்யலாம்.

மின்சாரம் இல்லையே என்கிற கவலை தேவை இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x