சோலார் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான சொல்ப்ரோ தயாரிப்பான இந்த சார்ஜர் மூலம் மொபைல், டேப்லெட், மியூசிக் ப்ளேயர்களுக்கு எந்த இடத்திலிருந்தும் சார்ஜ் செய்யலாம்..மின்சாரம் இல்லையே என்கிற கவலை தேவை இல்லை.