

புதிய விமான நிலையம் அமைக்கவோ அல்லது பழைய விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதோ சாதாரணமில்லை. பல நூறு ஏக்கர் நிலம் தேவைப்படும். ஆனால் புதுமையான முறையில் லண்டன் பிரிட்டானியா விமான நிலையத்தை செயற்கையாக உருவாக்கப்படும் தீவில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளனர். விமான நிலையத்துக்கு தேவையான மின்சாரத்தை சூரிய ஒளி மற்றும் கடல் அலைகளை பயன்படுத்தி பெறவும் திட்டமிட்டுள்ளனர்.