சிறிய அளவில் ‘சிப்’

சிறிய அளவில் ‘சிப்’
Updated on
1 min read

சிறிய தூசு அளவிலான ‘சிப்’ ஒன்றை கலிபோர்னிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஒயர்கள், பேட்டரி என எதுவும் கிடையாது. இந்த ‘சிப்’பில் சென்சார்களை இணைத்துள்ளனர். இதைக் கொண்டு மூளை, இதயம் என உடலின் அனைத்து இயக்க நிலைமைகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும்.

33 மி.மீ நீளமும், 1 மி.மீ அகலமும் கொண்டது. மூளையின் செயல்பாடுகளை ஆராயும் அடுத்த தலைமுறைக் கண்டுபிடிப்பு என இந்த வடிவமைத்தவர்கள் கூறியுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in