

எல்லோருக்குமே மற்றவர்கள் தம்மை நேசிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். பலருக்கு யாருமே தங்களை நேசிக்கவில்லை என்ற ஏக்கமும் இருக்கலாம். ஆனால் மற்றவர்கள் நேசிப்பது இருக்கட்டும், முதலில் உங்களை நீங்கள் நேசியுங்கள் என்கிறது ‘ஸ்கூல் ஆஃப் லைஃப்' இணையதளம் உருவாக்கியுள்ள வீடியோ உரை.
எந்த உறவிலும் முக்கியப் பங்கு வகிப்பது, நம் மீது நாம் கொண்டிருக்கும் நேசம்தான் என்று கூறும் இந்த வீடியோ சுய நேசிப்பு ஏன் முக்கியமானது என்பதை அழகாக அனிமேஷன் சித்திரங்கள் கொண்டு விளக்குகிறது.
வீடியோ
</p>