

அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், தொழில் நுட்பத்தில் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி அடி எடுத்துவைத்திருக்கிறது. போன், டி.வி. உள்ளிட்ட வற்றை தொலைவில் இருந்தே இயக்கக் கூடிய தொழில் நுட்பத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது மைக்ரோசாப்ட். இந்த தகவலை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ரிகோ மல்வார் தெரிவித்தார். இதுபோல இன்னும் சில கண்டுபிடிப்புகளில் மைக்ரோசாப்ட் ஈடுபட்டிருக்கிறது.