

பேஸ்புக் அப்ளிகேஷனின் புதிய வெர்ஷன் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது பயனர்களை கவரவில்லை என்று கூறப்படுகிறது. 50 ஆயிரத்துக்கும் அதிகமான பயனர்கள் இந்த அப்ளிகேஷனுக்கு ஒற்றை ஸ்டாரை மட்டுமே மதிப்பீடாக வழங்கியுள்ளனர்.
இந்த புது வெர்ஷனில் சாட்டிங் வசதி இல்லாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த அப்ளிகேஷனில் சாட்டிங்குக்கு பதிலாக தனியே மெஸஞ் சர் அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளது பேஸ்புக் நிறுவனம். ஆனால் இதை பயனர்கள் விரும்பவில்லை என்பதை இந்த குறைந்த வரவேற்பு காட்டுகிறது