தகவல் புதிது: மகிழ்ச்சியாக இருக்க...

தகவல் புதிது: மகிழ்ச்சியாக இருக்க...
Updated on
1 min read

மகிழ்ச்சியாக இருப்பவர்கள் அதிக காலம் உயிர் வாழ வாய்ப்புள்ளதாகவும், மகிழ்ச்சியான மனநிலை மன அழுத்தத்தைப் போக்கக் கூடியதாகவும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் மகிழ்ச்சியாக இருப்பது ஒருவரின் செயல்திறனையும் அதிகரிக்கச்செய்கிறது.

எல்லாம் சரி... ஆனால் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? இந்தக் கேள்வி உங்கள் மனதில் எழுந்தால், அதற்கு வழிகாட்டுகிறது ‘கேஷ்.நெட்யூஎஸ்.ஏ’ இணையதளம். அழகான தகவல் வரைபடமாக இந்தத் தளம் இதற்கான பதிலை முன்வைக்கிறது. மகிழ்ச்சியின் ரகசியம் அறிய‌: >http://bit.ly/2iOYnXt

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in