தளம் புதிது: எமோஜி கலை வடிவங்கள்

தளம் புதிது: எமோஜி கலை வடிவங்கள்

Published on

வாட்ஸ்அப்பிலும் இதர சமூக ஊடகங்களிலும் உலவும்போது, அழகான எமோஜி உருவங்களைத் தவறாமல் பார்க்க முடிகிறது. சில நேரங்களில் இந்த எமோஜிகளே கலைப் படைப்புகளாக இருப்பதையும் பார்த்திருப்பீர்கள். இந்தக் கலைநயமான எமோஜிகளை நீங்களும் பயன்படுத்த விரும்பினால், எமோஜிஆர்ட் தளம் அதற்கு வழிகாட்டுகிறது. இந்தத் தளம் விதவிதமான எமோஜி கலை வடிவங்களை அளிக்கிறது. இவற்றைப் பார்த்து ரசிக்கலாம். அப்படியே நகலெடுத்தும் பயன்படுத்தலாம்.

இணைய முகவரி: http://emojiart.org/

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in