Published : 25 Apr 2019 04:42 PM
Last Updated : 25 Apr 2019 04:42 PM

இரண்டு நாள் தாங்கும் பேட்டரி; 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா: ரெட்மி 7, ஒய்3 போன்கள் அறிமுகம்-சிறப்பம்சங்கள்

செல்போன் விற்பனையில் முன்னணியில் உள்ள ரெட்மி நிறுவனம், இந்தியாவில் ரெட்மி 7, ஒய்3 போன்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அறிமுக விழா நேற்று டெல்லியிலும் இன்று சென்னையிலும் நடைபெற்றது. ஏப்ரல் 29-ம் தேதி முதல் ரெட்மி இணையதளம், அமேசான் மற்றும் விற்பனையகங்களில்  கிடைக்கும். இதில் என்னென்ன அம்சங்கள் இருக்கின்றன என்று பார்க்கலாமா?

 

ரெட்மி 7 சிறப்பம்சங்கள்

 

விலை - ரூ.7,999-ல் ஆரம்பம்

 

கேமரா- 12 மெகா பிக்சல், 2 மெகா பிக்சல்

 

செல்ஃபி கேமரா - 8 மெகா பிக்சல் (செயற்கை நுண்ணறிவு வசதியோடு)

 

டிஸ்பிளே- 6.26 இன்ச்

 

பேட்டரி: 4000mAh (இரண்டு நாள் தாங்கும் வசதி)

 

மெமரி- 2 ஜிபி ரேம், 32 ஜிபி வரை சேமிப்பு வசதி, 3 ஜிபி ரேம், 32 ஜிபி சேமிப்பு வசதி

 

மெமரி கார்டு மூலம்: 512 ஜிபி வரை

 

இயங்குதளம் - ஆன்டிராய்ட் 9

 

செயலி:  ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன்

 

மற்றவை

 

எடை: 180 கிராம்

 

வண்ணம் - வெளிர் நீலம், அடர் கறுப்பு, இளஞ்சிவப்பு  (Comet Blue, Eclipse Black, and Lunar Red colour)

 

தண்ணீர் உட்புகாத தன்மை.

 

**

ரெட்மி ஒய்3 சிறப்பம்சங்கள்

 

விலை - ரூ.9,999-ல் ஆரம்பம்

 

பின்புற கேமரா- 12 மெகா பிக்சல், 2 மெகா பிக்சல்

 

செல்ஃபி கேமரா - 32 மெகா பிக்சல் (செயற்கை நுண்ணறிவு வசதியோடு)

 

டிஸ்பிளே- 6.26 இன்ச்

 

பேட்டரி: 4000mAh (இரண்டு நாள் தாங்கும் வசதி)

 

மெமரி- 3 ஜிபி ரேம், 32 ஜிபி வரை சேமிப்பு வசதி, 4 ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பு வசதி

 

மெமரி கார்டு மூலம்: 512 ஜிபி வரை

 

இயங்குதளம் - ஆன்டிராய்ட் 9

 

செயலி:  ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 632

 

மற்றவை

வண்ணம் - எலிகண்ட் நீலம், ரத்தச் சிவப்பு, கறுப்பு (Elegant Blue, Bold Red, and Prime Black)

தண்ணீர் உட்புகாத தன்மை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x