Published : 13 Mar 2019 17:04 pm

Updated : : 13 Mar 2019 17:04 pm

 

ஜெப்ரோனிக்ஸின் 80 செ.மீ மானிட்டர் அறிமுகம்

80

ஜெப்ரோனிக்ஸ் நிறுவனம், பிரீமியம் 80 செ.மீ.  எல்.இ.டி “ZEB-AC32FHD” எனும் பெரிய மானிட்டரை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ZEB-AC32FHD LED ஒரு மெல்லிய இன்னும் குறைந்தபட்ச  வளைந்த விளிம்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒளியில் துல்லியத்தோடு, மானிட்டரின் ஒலி அமைப்பும் துல்லியமாக இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

கண்களுக்கு அயர்ச்சி உண்டாக்காத டிஸ்ப்ளேபோர்ட் இதில் உள்ளது. இது 500000: 1 டைனமிக் காண்ட்ராஸ்ட் மற்றும் 178 டிகிரி பார்வைக் கோணத்தில் தொடர்ந்து கூர்ந்து காணக்கூடிய வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

நீண்டநேர பார்வையாளராக இருப்போருக்கு ஏதுவாக அல்ட்ரா- ஸ்லிம் மெல்லிய திரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹெட்போன் ஜாக், டிபி மற்றும் HDMI போர்ட் ஆகியவற்றோடு DC உள்ளீடுகளுடன் சேர்த்து கட்டமைக்கப்பட்டுள்ளது.

சுவற்றில் மாட்டும் வசதியும் உள்ளது. இதன் விலை ரூ.26,999


Popular Articles

You May Like

More From This Category

More From this Author