Published : 28 Jan 2019 18:42 pm

Updated : 28 Jan 2019 18:42 pm

 

Published : 28 Jan 2019 06:42 PM
Last Updated : 28 Jan 2019 06:42 PM

ஜெப்ரானிக்ஸின் ஜெப்-ஜர்னி

'ஜெப்-ஜர்னி' என்கிற புதிய ஹெட்ஃபோனை ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ளது.

கழுத்து பட்டைவடிவில் வடிவமைப்பட்டுள்ள இதில் 13 மணி நேரங்களுக்கு தடையில்லா இசையை அல்லது குரல்உதவியைப் பெறலாம் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.

வயர்லெஸ் ஹேட்ஃபோனான இதில் ஆண்ட்ராயிட் மற்றும் iOS போன்களுக்கான குரல் உதவி வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ரீசார்ஜபிள் பேட்டரி உள்ளது.

"எங்களுடைய இந்த 'ஜெப்-ஜர்னி' என்னும் புதிய படைப்பில், குரல் உதவி எனும் தொழில்நுட்பத்தின் மூலம் நீங்கள் அதிகமாக செயல்படலாம் மேலும் இது அதிக நேரம் இயங்கக்கூடிய வல்லமை கொண்டது, இசை பிரியர்களுக்காகவே சிறப்பாக தயாரிக்கப்பட்டது" என்று ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் திரு.பிரதீப் தோஷி கூறியுள்ளார்.

இந்த ஹெட்ஃபோன் கருப்பு நிறத்தில் வருகிறது. இதன் விலை ரூ.1,399

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author