Published : 05 Jul 2025 07:38 PM
Last Updated : 05 Jul 2025 07:38 PM
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ Pova 7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ள இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன தேச நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் கடந்த 2006-ல் நிறுவப்பட்டது. 2017-ம் ஆண்டில் இந்தியச் சந்தையில் நுழைந்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் போன்கள் அனைத்தும் நொய்டாவில் உள்ள உற்பத்திக் கூடத்தில் அசெம்பிள் செய்யப்படுவதாக தகவல்.
இந்நிலையில், டெக்னோ நிறுவனம் தற்போது Pova 7 மற்றும் Pova 7 புரோ என இரண்டு புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் உள்ள Ella ஏஐ அம்சம் தமிழ் உட்பட பல்வேறு இந்திய மொழிகளின் சப்போர்ட்டை கொண்டுள்ளது. டெக்னோ Pova 7 சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT