

‘நோபோன்’ எனும் பெயரில் ஆண்ட்ராய்டு போன்களுக்கான புதிய செயலி ஒன்று அறிமுகமாகியுள்ளது. ‘லாஞ்சர்’ வகையைச் சேர்ந்த இந்தச் செயலி, ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் குறைக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அழைப்புகளை மேற்கொள்ளலாம். செயல்களைப் பட்டியலிட்டுத் திட்டமிடலாம். சமூக ஊடக சேவைகளை அணுக இதில் சாத்தியம் இல்லை. போனில் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொண்டு குடும்பம், நண்பர்களுடன் அதிக நேரத்தைச் செலவிட இந்தச் செயலி உதவும்.
மேலும் தகவல்களுக்கு: https://bit.ly/2GHX2K4??