தகவல் புதிது: கை மாறிய சேவை

தகவல் புதிது: கை மாறிய சேவை
Updated on
1 min read

ஒளிப்படப் பகிர்வு சார்ந்த சமூக வலைப்பின்னல் சேவையான ‘பிளிக்கர்’ ஒரு காலத்தில் இணையத்தில் அதிகம் நாடப்படும் சேவையாக இருந்தது. 2005-ல் யாஹு நிறுவனத்தால் பிளிக்கர் சேவை கையகப்படுத்தப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் யாஹு நிறுவனமே வெரிசான் நிறுவனத்தால் வாங்கப்பட்ட நிலையில், இப்போது பிளிக்கர் சேவையை அதனிடமிருந்து ஸ்மக்மக் எனும் இணைய நிறுவனம் வாங்கியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in