தளம் புதிது: புதிர் போடும் தளம்

தளம் புதிது: புதிர் போடும் தளம்
Updated on
1 min read

ணிதப் பாடத்தையும் கற்க வேண்டும், அது சுவாரசியமாகவும் இருக்க வேண்டும் என விரும்புகிறவர்களைக் கணிதப் புதிர்களுடன் வரவேற்கிறது மேத்பிக்கில் (MathPickle.com ) இணையதளம். புதிர்கள் மூலம் கணிதப் பாடத்தில் ஆர்வம் கொள்ள வழி செய்கிறது இந்தத் தளம். எளிமையான புதிர்கள் முதல் சிக்கலான புதிர்கள்வரை பலவிதமான கணிதப் புதிர்கள் இருக்கின்றன. கணிதம் தொடர்பான மேற்கோள்களையும் வாசிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in