

கலிபோர்னியா: உலக ஸ்மார்ட்போன் சந்தையில் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 புரோ மற்றும் ஐபோன் 15 புரோ மேக்ஸ் என ஐபோன் 15 சீரிஸ் வரிசையில் நான்கு போன்களை அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம். இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
கடந்த 2007-ல் ஆப்பிள் நிறுவனம் முதல் ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் சுமார் 15 சதவீத பங்கை ஐபோன் கொண்டுள்ளது. இருந்தாலும் உலக அளவில் ஸ்மார்ட்போன் வருவாயில் 50 சதவீதத்தை ஆப்பிள் நிறுவனம்தான் ஈட்டி வருவதாக கடந்த ஆண்டு வெளியான தரவுகள் சொல்கின்றன. தங்கள் பயனர்களுக்கு புதிய அப்டேட் வழங்கும் வகையில் புதிய மாடல் போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும். அந்த வகையில் நடப்பு ஆண்டில் ஐபோன் 15 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ் சிறப்பு அம்சங்கள்
ஐபோன் 15 புரோ, ஐபோன் 5 புரோ மேக்ஸ் சிறப்பு அம்சங்கள்