இந்தியாவில் மோட்டோ X4 அறிமுகம்: என்னென்ன சிறப்பம்சங்கள்?

இந்தியாவில் மோட்டோ X4 அறிமுகம்: என்னென்ன சிறப்பம்சங்கள்?
Updated on
1 min read

செல்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மோட்டரோலா நிறுவனம், இந்தியாவில் இன்று (திங்கட்கிழமை) மதியம் 2.30 மணிக்கு மோட்டோ X4 மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் என்னென்ன அம்சங்கள் இருக்கின்றன என்று பார்க்கலாமா?

சிறப்பம்சங்கள்

விலை - ரூ.20,999-ல் ஆரம்பம்

முன்பக்க கேமரா- 16 மெகா பிக்சல்

செல்ஃபியில் ஃப்ளாஷ் வசதி

பின்புறா கேமரா- 12 மெகா பிக்சல், 8 மெகா பிக்சல்

சார்ஜிங்: 15 நிமிடத்தில் 6 மணி நேரத்துக்கான சார்ஜ் வசதி

ஸ்க்ரீன் அளவு- 5.2

பேட்டரி: 3000mAh

மெமரி- 3 ஜிபி ரேம், 32 ஜிபி வரை சேமிப்பு வசதி, 4 ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பு வசதி (மெமரி கார்டு மூலம் 2 டிபி வரை)

இயங்குதளம் - ஆன்டிராய்ட் 7.1.1

செயலி: 2.2GHz

மற்றவை

எடை: 163 கிராம்

வண்ணம் - அடர் கறுப்பு மற்றும் தூய நீல நிறங்கள் (Super Black, Sterling Blue)

தண்ணீர் உட்புகாத தன்மை.

இந்த தகவல்களை மோட்டரோலாவுக்கான இந்திய நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in