​திமுக கூட்டணிக்கு ஆதரவு அதிகரிப்பு: வீரபாண்டியன் கருத்து

மு. வீரபாண்டியன் |கோப்புப் படம் 

மு. வீரபாண்டியன் |கோப்புப் படம் 

Updated on
1 min read

இந்திய கம்யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் மு.வீரபாண்டியன் விழுப்​புரத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களைச் சந்​தித்​தார். அவர் கூறியதாவது:

கடந்த 20 நாட்​களாக தமிழகம் முழு​வதும் மதச்​சார்​பற்ற முற்​போக்​குக் கூட்​டணி வேட்​பாளர்​களுக்​காக பிரச்​சா​ரம் செய்​து​வரு​கிறோம். இந்​தத் தேர்​தலில் திமுக தலை​மையி​லான கூட்​ட​ணிக்கு ஆதர​வான பெரும் அலை வீசுகிறது.

தொகுதி மறு​வரையறை தொடர்​பான மசோதா நாடாளு​மன்​றத்​தில் தோல்​வியடைந்த பின்​னர், திமுக தலை​மையி​லான கூட்​ட​ணிக்கு ஆதரவு மேலும் அதி​கரித்​துள்​ளது.தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுககூட்​டணி வரலாறு​காணாத வெற்​றியைப் பெறும். யார் கரம் ஓங்கி விடக்​கூ​டாது என்​ப​தில் தமிழக மக்​கள் தெளி​வான முடிவை எடுப்​பார்​கள். இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>மு. வீரபாண்டியன் |கோப்புப் படம்&nbsp;</p></div>
​திமுக, காங்கிரஸ் சதிச் செயலை அனுமதிக்க மாட்டேன்: ஈரோட்டில் அமித்ஷா ஆவேசம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in