“இடைத்தேர்தலுக்கு விஜய்தான் காரணம்” - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

டிடிவி தினகரன் | கோப்புப் படம்

டிடிவி தினகரன் | கோப்புப் படம்

Updated on: 
1 min read

தாராபுரம்: தாராபுரம் தொகு​தி​யில் அதி​முக வேட்​பாளர் கே.​பானு​ம​தியை ஆதரித்து நேற்று தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடுபட வந்த அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:​

தேர்​தல் முடிந்த 4 மாதத்​தில் மது​ராந்​தகம், தாராபுரம் தொகு​தி​யில் இடைத்​தேர்​தல் வந்​தது என்​றால் அது உங்​களுக்​குத் தெரி​யும். இந்த நிகழ்​வு​களுக்கு குருட்டு அதிர்​ஷ்டத்​தில் முதல்​வ​ரான விஜய்​தான் காரணம். ஆட்சி அமைக்​கும் அளவுக்கு அவர்​களுக்கு பெரும்​பான்​மை​யைக் கொடுக்​க​வில்லை என்​பது​தான் உண்​மை.

அதி​முக சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களை ஏமாற்றி ஆசை வார்த்​தை​காட்டி தனக்கு ஆதர​வாக வாக்​களிக்க வைத்​தார். இன்​றைக்​கும் அவர்​கள் கட்​சிக்கு எதி​ராக வாக்​களித்து விட்​டோமே என்று சங்​கடத்​தில் உள்​ளனர்.

சுயநல நடவடிக்​கை: இடைத்​தேர்​தலுக்கு முழுக்​காரண​மும் முதல்​வர் விஜய்​யின் தவறான சுயநல நடவடிக்​கை​தான். தெருத்​தெரு​வாகச் சென்று கொத்து புரோட்டா போட்​டாலும் அவரால் வெற்றி பெற​முடி​யாது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

<div class="paragraphs"><p>டிடிவி தினகரன் | கோப்புப் படம்</p></div>
“தாராபுரத்தில் விஜய் கத்துவதற்கு பதிலாக நடிக்க தொடங்கிவிட்டார்” - உதயநிதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in