தமிழக ஆளுநர் நாளை ஊட்டி வருகை

தமிழக ஆளுநர் நாளை ஊட்டி வருகை
Updated on
1 min read

ஊட்டி: நீல​கிரி மாவட்​டம் ஊட்டி லவ்​டேல் பகு​தி​யில் மத்​திய மனிதவள மேம்​பாட்​டுத்​துறை​யின் கட்​டுப்​பாட்​டில் இயங்​கும் லாரன்ஸ் பள்​ளி​யின் 168-வது நிறு​வனர் நாள் விழா 3 நாட்​கள் நடக்​கிறது.

விழா​வின் முக்​கிய நிகழ்ச்சி நாளை (ஏப்​.30) நடக்​கிறது. இதில், தமிழக ஆளுந​ராக கூடு​தல் பொறுப்பு வகித்து​வரும் கேரள ஆளுநர் ராஜேந்​திர விஷ்வ​நாத் அர்​லேகர் பங்​கேற்​கிறார்.

இதற்​காக, இன்று கேரளா​வில் இருந்து விமானம் மூலம் கோவை வரு​கிறார்.

இரவு அங்கேயே தங்​கும் ஆளுநர், நாளை காலை கோத்​தகிரி வழி​யாக சாலை மார்க்​க​மாக ஊட்டி செல்கிறார்.

தமிழக ஆளுநர் நாளை ஊட்டி வருகை
மதுரையில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: இன்று காலையில் தேரோட்டம் நடைபெறுகிறது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in