தென் மாநில முதல்வர்கள் மாநாடு தருணங்கள் - புகைப்படத் தொகுப்பு

தென் மாநில முதல்வர்கள் மாநாடு தருணங்கள் -  புகைப்படத் தொகுப்பு
Updated on
2 min read

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், தென் மண்டலக் குழுவின் 31-வது கூட்டம் இன்று (ஆக.20) கோவளத்தில் நடைபெற்றது. 

மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற முதல்வர் விஜய்.

மாநாட்டில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை வரவேற்ற அமைச்சர் ராஜ்மோகன்.

<div class="paragraphs"><p>கர்நாடக, ஆந்திர மற்றும் கேரளம் மாநில முதல்வர்கள் உடன் முதல்வர் விஜய்.</p></div>

கர்நாடக, ஆந்திர மற்றும் கேரளம் மாநில முதல்வர்கள் உடன் முதல்வர் விஜய்.

தென் மாநில முதல்வர்கள் மாநாடு தருணங்கள் -  புகைப்படத் தொகுப்பு
தென் மாநில முதல்வர்கள் மாநாடு: முதல்வர் விஜய் பேசியது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in