புதிய தமிழகம், ராமதாஸ் 2-வது வேட்பாளர் பட்டியல்

புதிய தமிழகம், ராமதாஸ் 2-வது வேட்பாளர் பட்டியல்
Updated on
1 min read

கோவை/விழுப்​புரம்: புதிய தமிழகம், ராமதாஸ் அணி சார்பில் 2-வது வேட்​பாளர் பட்​டியல் நேற்று வெளியானது. தமிழகத்​தில் நடை​பெற உள்ள சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் புதிய தமிழகம் கட்​சி​யின் சார்​பில் போட்​டி​யிடும், இரண்​டாம் கட்ட வேட்​பாளர் பட்​டியலை அக்கட்​சி​யின் தலை​வர் கிருஷ்ண​சாமி கோவை​யில் நேற்று வெளி​யிட்​டார்.

அதன்​படி, ராஜ​பாளை​யம்-மு.ர​மாதே​வி, சிவ​காசி - க.காளீஸ்​வரி, அருப்​புக்​ கோட்​டை - கி.ரகுப​தி, திருச்​சுழி - கு.குணசேகரன், தூத்​துக்​குடி - ரா.ரமேஷ், முதுகுளத்​தூர் - ச.மலைச்​செல்​வம், திருவாடனை - சிவ.​பாலுச்​சாமி, திரு​வை​யாறு - வ.வேணு, தாராபுரம் - மா.சின்​ன​சாமி, திண்​டுக்​கல் - மா.பிரதீப் பாண்​டியன், ஆலங்​குளம் - அ.உதயக்​கு​மார், பெரம்​பலூர் - த.வெங்​கடேசன், அந்​தி​யூர் - தா.பெரிய​சாமி, பல்​லா​வரம் - அ.தங்​க​ராஜ், ஆலந்​தூர் - ஆ.வேலுச்​சாமி, பழநி - கு.​வாய்க்​கால்​துரை, லால்​குடி - இளஞ்​செழியன், மணச்​சநல்​லூர் - மு.​பாலு, ரங்​கம் - ஆ.நியூட்​டன், திருச்சி மேற்கு - கோ.சண்​முகம், துறையூர் - த.ராஜ​மாணிக்​கம், கே.​வி.குப்​பம் - கு.கந்​தன், மடத்​துக்​குளம் - க.செந்​தில்​கு​மார் உள்ளிட்ட 27 பேர் போட்​டி​யிடு​கின்​றனர்.

ராம​தாஸ் அணி

இதேபோல் பாமக (ராம​தாஸ் அணி) வெளியிட்ட 2-வது பட்​டியலில் திருப்​போரூர்- ஏகாம்​பரம், உத்​திரமேரூர் - தர், கும்​மிடிப் ​பூண்​டி- சங்​கர், திரு​வள்​ளூர்- வெங்​கடேசன், செஞ்​சி- கனல் பெரு​மாள், தரு​மபுரி- சரவணன், ஜெயங்​கொண்​டம்- காடு​வெட்டி ரவி, செய்​யாறு -சீனி​வாசன், அந்​தி​யூர்- கோபால், புவனகிரி- பால​முரு​கன் ஆகியோர் போட்​டி​யிடுகின்றனர்.

புதிய தமிழகம், ராமதாஸ் 2-வது வேட்பாளர் பட்டியல்
திருச்சி திருவெறும்பூர் அருகே திமுக கவுன்சிலர் மர்ம கும்பலால் படுகொலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in