

கோப்புப் படம்
திருவள்ளூர்: மிலாடி நபியை ஒட்டி நாளை தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் படி, திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் டாஸ்மாக் மதுபான சில்லறை கடைகள், அதனுடன் இயங்கும் மது அருந்தும் கூடங்கள் மற்றும் அனைத்து வகையான மது அருந்தும் கூடங்கள் மூடப்பட வேண்டும்.
அரசின் உத்தரவை மீறிபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா தெரிவித்துள்ளார்.