செந்தூர் விரைவு ரயிலில் எல்எச்பி பெட்டி இணைப்பு

செந்தூர் விரைவு ரயிலில் எல்எச்பி பெட்டி இணைப்பு
Updated on: 
1 min read

சென்னை: ரயில் பயணிகளின் பாது​காப்பை அதி​கப்​படுத்​தவும், வசதி​யான பயணத்​துக்​காகவும் சாதா​ரண பெட்​டிகளுக்கு மாற்​றாக, எல்​எச்பி என்​னும் நவீன பெட்​டிகள் விரைவு ரயில்​களில் இணைக்​கப்​படு​கின்​றன.

அந்த வகை​யில், சென்னை எழும்​பூர் - திருச்​செந்​தூர் விரைவு ரயி​லில் (22605) எல்​எச்பி பெட்​டிகள் நேற்று முதல் இணைத்து இயக்​கப்​பட்​டன. திருச்​செந்தூர் - எழும்​பூர் விரைவு ரயி​லில் (20606) இன்று முதல் (அக்.21) இணைத்து இயக்​கப்​பட உள்​ளன.

இதேபோல், எழும்​பூர் - ராமேசுவரம் சேது விரைவு ரயி​லில் (22661) எல்​எச்பி பெட்​டிகளை நாளை (அக்.22) முதல் இணைத்து இயக்​கப்​படும். ஏற்​கெனவே ராமேசுவரம் - எழும்​பூர் விரைவு ரயி​லில் (22662) எல்​எச்பி பெட்​டிகள் அக்.19 முதல் இணைத்து இயக்​கப்​பட்​டன.

செந்தூர் விரைவு ரயிலில் எல்எச்பி பெட்டி இணைப்பு
கோயில் நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்க உடந்தை: செயல் அலுவலரின் பணிநீக்கத்தை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in