

முனியராஜ்
சென்னை: ராமேசுவரத்தில் மாணவி கொலை செய்யப்பட்டதற்கு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கையும், பெண்கள் பாதுகாப்பையும் குழிதோண்டி புதைத்து விட்டதே இத்தகு குற்றச் செயல்களுக்கு காரணம்.
இதேபோல, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, தவாக தலைவர் வேல்முருகன், ஐஜெகே தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.