28 நாட்கள் கழித்துதான் சிலிண்டர் பதிய முடியும்

28 நாட்கள் கழித்துதான் சிலிண்டர் பதிய முடியும்
Updated on
1 min read

சென்னை: சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து கேட்டபோது, இந்தியன் ஆயில் நிறுவன விநியோகஸ்தர்கள் கூறுகையில், “ஒரு சிலிண்டருக்கும் மற்றொரு சிலிண்டருக்கும் பதிவு இடைவெளி 21 நாட்களாக இருந்தது.

தற்போது 28 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டரை பதிவு செய்தால், 4 முதல் 5 நாட்களுக்கு பிறகே வீட்டுக்கு வரும்” என்றனர். இதற்கிடையே, சென்னையில் பல இடங்களில் எல்பிஜி காஸ் நிரப்பும் மையங்கள் மூடப்பட்டுள்ளதால், ஆட்டோ ஓட்ட முடியாத நிலை உருவாகியுள்ளது.

28 நாட்கள் கழித்துதான் சிலிண்டர் பதிய முடியும்
அரசு மருத்துவமனைகளில் விறகு, மின் அடுப்புகளை தயாராக வைக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in