மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா, ............... அரசியலா? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா, ............... அரசியலா? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

Published on

சென்னை: மதுரைக்​குத் தேவை வளர்ச்சி அரசி​யலா அல்​லது .... அரசி​ய​லா? என்​பதை மக்​கள் முடிவு செய்​வார்கள் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

திருப்​பரங்​குன்​றத்​தில் தீபம் ஏற்​றும் விவ​காரத்​தில் தீர்ப்பு வழங்​கிய நீதிபதி மற்​றும் இந்து அமைப்​பு​கள் மீது திமுக கூட்​ட​ணிக் கட்​சிகள் குற்​றச்​சாட்​டு​களை முன்​வைத்து வரு​கின்​றன.

இந்​நிலை​யில், முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்ட சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: மதுரைக்​குத் தேவை வளர்ச்சி அரசி​யலா அல்​லது .... அரசி​ய​லா? என்​பதை மக்​கள் முடிவு செய்​வார்​கள்.

மெட்ரோ ரயில், எய்ம்​ஸ், புதிய தொழிற்​சாலைகள், வேலை​வாய்ப்​பு​கள் - இவை​தான் மதுரை​யின் வளர்ச்​சிக்​காக அங்கு வாழும் மக்​கள் கேட்​பது. இவ்​வாறு முதல்​வர் தெரி​வித்​துள்​ளார்.

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா, ............... அரசியலா? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி
ஜம்மு, காஷ்மீரில் வீரமரணமடைந்த திருத்தணியை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் இன்று நல்லடக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in