தேமுதிகவில் பொறுப்பாளர்கள் நியமனம்

பிரேமலதா | கோப்புப் படம்

பிரேமலதா | கோப்புப் படம்

Updated on
1 min read

தேமுதிக சார்பில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அக்கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தேமுதிக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேமுதிக சார்பில் போட்டியிடும் தொகுதிகளுக்குப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மயிலம் சட்டமன்ற தொகுதிக்கு சுந்தரேசன், விஜய சங்கர், ரங்கபாஷ்யம், பாஸ்கரன், பாலுமகேந்திரன்; ஓமலூர் சட்டமன்றத் தொகுதிக்கு பழனிச்சாமி, சுகுமார், செல்வராஜ், சுதாகர், செந்தில்; தருமபுரி சட்டமன்ற தொகுதிக்கு விஜய் வெங்கடேஷ், தங்கவேல், சீனிவாசன், பெரியசாமி, விஜய் மாதையன்; சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு செல்வராஜ், லட்சுமிகாந்தன், ராஜூ, வேல்மணிகண்டன், திருஞானம்; பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு பம்மல்.ஜெ.ராஜ், ஜெயக்குமார், வினோத்குமார், கமலக்கண்ணன், பாலாஜி; திருத்தணி சட்டமன்றத் தொகுதிக்கு கிரிபாபு, கிருஷ்ணன், வெங்கடேசலு, சிவா, குமார்; போளூர் சட்டமன்ற தொகுதிக்கு ரவிக்குமார் ஆறுமுகம், சங்கர், அஷ்ரப், ஆறுமுகம்; குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு தனசிலன், நாகைய்யா, லோகநாதன், சீனிவாசன், நடேசன், விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதிக்கு வேல்முருகன், ரமேஷ், செந்தில், ஜானகிராமன், மோகன்; விருதுநகர் தொகுதிக்கு குருசாமி, வழிவிடுமுருகன், தனசேகர், கருப்பையா, சுந்தரமூர்த்தி ஆகியோருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>பிரேமலதா | கோப்புப் படம்</p></div>
“அரசியலிலும் நடிக்கிறார் விஜய்” - செல்லூர் ராஜூ விமர்சனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in