தென் மாநிலங்கள் இணைந்து செயல்பட வேண்டும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு வலியுறுத்தல்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை வரவேற்கிறார் தமிழக முதல்வர் விஜய்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை வரவேற்கிறார் தமிழக முதல்வர் விஜய்.

Updated on
1 min read

சென்னை: சென்னையை அடுத்த கோவளத்​தில் நேற்று நடந்த தென்​மாநில முதல்​வர்​கள் மாநாட்​டில் அவர் பேசி​ய​தாவது: மாநிலங்​களுக்கு இடையி​லான பிரச்​சினை​களை தீர்ப்​ப​தற்​கும், கூட்டு வளர்ச்​சியை விரைவுபடுத்​து​வதற்​கும் மத்​திய, மாநில அரசுகளுக்கு இடையி​லான ஒத்​துழைப்​பு, ஒருங்​கிணைப்பு மற்​றும் பரஸ்பர நம்​பிக்கை மிக​வும் அவசி​யம்.

எனவே, 2047-ம் ஆண்​டுக்​குள் 10 டிரில்​லியன் டாலர் மதிப்​பிலான தென்​னிந்​திய பொருளா​தா​ரத்தை உரு​வாக்​க​வும், ‘விக்​சித் பாரத்’ எனும் வளர்ச்​சி​யடைந்த இந்​தி​யா​வுக்​கான வலு​வான வளர்ச்சி இயந்​திர​மாக தென்​னிந்​தி​யாவை உரு​வாக்​க​வும் நாம் ஒன்​றிணைந்து செயல்பட வேண்​டும்.

பொது​வான தொலைநோக்​குப் பார்​வை​யுட​ன் ஒன்​றிணைந்து செயல்​பட்​டால், தென்​னிந்​தி​யாவை உலகளா​விய பொருளா​தார சக்​தி​யாக மாற்ற முடி​யும். 2047-ம் ஆண்​டுக்​குள் இந்​தி​யா​வின் வளர்ச்​சிப் பயணத்​துக்கு நாம் தீர்க்​க​மான பங்​களிப்பை வழங்க முடி​யும். இவ்​​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

<div class="paragraphs"><p>ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை வரவேற்கிறார் தமிழக முதல்வர் விஜய்.</p></div>
தொகுதி மறுவரையறைக்கு உறுதிமொழி: தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் அமித் ஷாவிடம் விஜய் வலியுறுத்தியது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in