ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயார்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயார்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
Updated on
1 min read

ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராக இருக்கிறோம் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டிய சூழல் உள்ளது. எங்கள் அணியில் 95% பேர் உள்ளனர். ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராக இருக்கிறோம்.

அரசியல் காரணங்களுக்காகவே அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in