Published : 12 May 2017 08:06 am

Updated : 12 May 2017 08:07 am

 

Published : 12 May 2017 08:06 AM
Last Updated : 12 May 2017 08:07 AM

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்: ஜெ., சசியிடம் செல்வாக்கு பெற்ற அமைச்சர் சரோஜா

சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த ஊஞ்சானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அமைச்சர் வி.சரோஜா. இவரது தந்தை வெள்ளையன் கிராம உதவியாளராக பணியாற்றியவர். சரோஜாவுடன் பிறந்த சகோதரர்கள் 5 பேர். சென்னை மருத்துவக் கல்லூரியில் பயின்றபோது, அங்கு பயின்ற லோகரஞ்சனை சரோஜா திருமணம் செய்துகொண்டார்.

1976-1988 வரை தமிழ்நாடு அரசு மருத்துவராக பணிபுரிந்தார். 1988-1991-ம் ஆண்டு சவுதி அரேபியாவில் பணி புரிந்தார். சென்னை அடையாறில் உள்ள மலர் மருத்துவ மனையில் பணிபுரிந்தபோது ஜெயலலிதா, சசிகலாவுக்கு அறிமுக மானார்.

அரசியல் வளர்ச்சி

* 1991-1996 சங்ககிரி எம்எல்ஏ.

* 1998, 1999-2004-ல் ராசிபுரம் தொகுதி எம்பி.

* 2004-2006-ல் ‘தாட்கோ’ சேர்மன்.

* 2012-2013-ல் தமிழ்நாடு தகவல் ஆணையர்.

கட்சிப் பதவிகள்:

* 1992-1996 சேலம் மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர்.

* 1996-1998 சேலம் மாவட்ட மகளிரணி செயலாளர்.

* 2007- 2010 நாமக்கல் மாவட்ட இணைச் செயலாளர்.

* 2010 செயற்குழு உறுப்பினர்

* தற்போது மகளிரணி இணைச் செயலாளர்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

சேலம் மாவட்டம்ஜெயலலிதாசசிகலாசெல்வாக்கு பெற்றவர்அமைச்சர் சரோஜா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author