Published : 06 Dec 2016 01:20 PM
Last Updated : 06 Dec 2016 01:20 PM

இரும்பு மனுஷி ஜெ.: தனுஷ் புகழஞ்சலி

இரும்பு மனுஷி ஜெயலலிதா என்று தனுஷ் புகழஞ்சலி

ஜெயலலிதாவின் மறைவுக்கு நடிகர் தனுஷ், "தமிழக அரசியலின் ஒரு உத்வேகமான சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.

பெரும் வெற்றிடத்தை விட்டுச்சென்றுள்ளீர்கள். இரும்பு மனுஷி. உடைந்துவிட்டேன். இருண்ட நாள்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் தனுஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x