

'வார்தா' புயல் பாதிப்பு காரணமாக அண்ணா பல்கலை. தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
'வார்தா' புயல் பாதிப்பு காரணமாக அண்ணா பல்கலை. சார்பில் கிண்டி பொறியியல் கல்லூரி, எம்ஐடி போன்ற வளாகங்களில் புதன்கிழமை (14-ம் தேதி) நடக்கவிருந்த இளநிலை, முதுநிலை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளளது. தேர்வு நடக்கும் மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலை பதிவாளர் தெரிவித்துள்ளார்.