புத்தாண்டு: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதல்வர்
கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதல்வர்
Updated on
1 min read

சென்னை: புத்தாண்டை ஒட்டி, அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

புத்தாண்டையொட்டி, சென்னை மெரினாவில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அங்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு, சாமிநாதன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in