Published : 31 Jul 2014 11:41 AM
Last Updated : 31 Jul 2014 11:41 AM
$ ஹைதராபாத் மற்றும் மொஹாலியில் இருக்கும் நிர்வாக கல்லூரியான `இந்தியன் ஸ்கூல் ஆப் பிஸினஸின்’ தலைவர்.
$ மும்பையில் இருக்கும் ஐஐடியில் கெமிக்கல் இன்ஜினீரியங்கும், ஐஐஎம் அகமதாபாத்தில் நிர்வாகப் பட்டமும் பெற்றவர். ஐஐஎம் அகமதா பாத்தின் ஏழாவது பேட்ச் மாணவர்.
$ ஐஐஎம் முடித்தவுடன் ஏசிசி சிமென்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். அவரது 30 வயதுக்குள் ஏசிசியின் தொழிற்சாலையை எடுத்து நடத்தினார்.
$ இந்தியன் ஸ்கூல் ஆப் பிஸினஸில் சேருவதற்கு முன்பு, பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கன்ஸல்டிங் நிறுவனத்தின் இந்திய பிரிவுத் தலைவராக இருந்தார்.
$ கிழக்கு ஆசியாவில் 30 வருடங்களுக்கு மேலாக பணியாற்றியவர். டெலிகாம், எரிசக்தி, வேதியியல் உள்ளிட்ட பல துறைகளில் உத்திகள் வகுப்பது, புதிய தொழில் உருவாக்கம் என பல விஷயங்களை செய்தவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT