

இந்த தேசம் கண்டிப்பாக அம்மா ஜெயலலிதா அவர்கள் இல்லாத குறையை உணரும் என்று ஸ்ரீதேவி புகழஞ்சலி
ஜெயலலிதாவின் மறைவுக்கு ஸ்ரீதேவி, "மாபெரும் தலைவர். அதிக மரியதையையும், அன்பையும் பெற்று ஆராதிக்கப்பட்டவர். லட்சக்கணக்காணவர்கள் அவரை வழிபட்டனர்.
இந்த தேசம் கண்டிப்பாக அம்மா ஜெயலலிதா அவர்கள் இல்லாத குறையை உணரும். அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்ரீதேவி தெரிவித்திருக்கிறார்.